எனக்கெல்லாம் ஒன்னும் தெரியாதுங்கனா.சும்மா எங்க இருந்தாவது ஆட்டய போட்டு இங்க போடுவேன். இப்ப ஆட்டய போட்டதற்கு உதாரணம் ,If your problems have solution then why worry about it, if your problem don't have any solution then why worry about. தமிழ்ல மொழிபெயர்க்க தெரியாததுனால அப்படியே copy பண்ணி paste பண்ணிட்டேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக